(Wedding Prince Harry Meghan Markle latest gossip )
பிரித்தானிய அரச குடும்பத்தின் கோலாகலமான ஹாரி மற்றும் மேகன் மெர்க்கல் திருமணம் வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இது மெர்களுக்கு இரண்டாவது திருமணம் . ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளரான ட்ரிவோர் எங்கில்சன் (41) என்பவரை கடந்த 2011 இல் மணந்த அவர் 2013 இல் அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
மெர்க்கல், எங்கில்சனை விவாகரத்து செய்தற்கான காரணங்கள் குறித்து அவரின் பழைய நண்பர்களும், எங்கில்சனின் குடும்ப உறுப்பினர்களும் பேசியுள்ளனர்.
மெர்க்கலின் சிறு வயது தோழி நினாகி பிரிடி கூறுகையில், Suits தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபல நடிகையாக மெர்க்கல் உருவான பிறகு அவர் புகழுக்கு அடிமையாகிவிட்டார்.
முற்றிலும் மாறி போன அவர் கணவரை விட்டு விலக தொடங்கினார். மெர்க்கலை புகழ் அடைவதற்கு முன்னர் மற்றும் புகழ் கிடைத்த பின்னர் என இருவகையாக பிரிக்கலாம் என கூறியுள்ளார்.
எங்கில்சன் மாமா மிக்கி மில்ஸ் கூறுகையில், கணவருடன் வாழும் போதே மெர்க்கலுக்கு டொரண்டோவில் உள்ள ஒரு நபர் மீது ஒரு கண் இருந்தது என கூறியுள்ளார். ஆனால் இது குறித்து உறுதிப்படுத்த அவர் மறுத்துவிட்டார்.
மேலும் திருமணமான 23 மாதத்துக்குள் கணவர் எங்கில்சன் அணிவித்த திருமண மோதிரத்தை அவருக்கே தபாலில் மெர்க்கல் திரும்ப அனுப்பினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த சமயத்தில் தான் Suits நிகழ்ச்சியில் ஒரு சீசனில் நடிக்க மெர்க்கலுக்கு £250,000 பணம் சம்பளமாக தரப்பட்டது.
ஆனாலும் திருமணமான புதிதில் ஒருவர் மீது ஒருவர் மெர்க்கலும், எங்கில்சனும் மிக அன்பாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- இடையசைவால் கசையடி வாங்கிய இளைஞர்களை மீண்டும் கிறங்கடித்த சிம்ரன்
- நிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை
- “தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்ப
- என்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து
- வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ : உண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா ?
- துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய TR ராஜேந்தர்
- எப்படியும் அவனை இம்பிரஸ் செய்து மனைவியாகிடுவன்’ என்னும் அடம்பிடிக்கும் அபர்ணதி!
- 10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை
- சிவபெருமான் உருவத்தில் உருவப்படம் :சர்ச்சையில் சிக்கிய இம்ரான் கான்
- எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com