இளவரசர் ஹரி மணக்கபோகும் நடிகையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0
519
Prince Harry Lover Makkal Property Value Revealed

(Prince Harry Lover Makkal Property Value Revealed)

பிரித்தானியா இளவரசர் ஹரிக்கும், நடிகை மேகன் மெர்க்கலுக்கும் வரும் 19-ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

பிரபல நடிகையாக வலம் வரும் மெர்க்கல் நடிப்பின் மூலம் அதிகளவு பணம் சம்பாதித்துள்ளார்.

இந்நிலையில் இளவரசி மேகன் மெர்க்கலில் நிகர சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அவர் நடித்த Suits என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மிக பிரபலமாகும்.

இதோடு CSI: Miami மற்றும் 90210 போன்ற நிகழ்ச்சிகளும் மெர்க்கலுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

Suits நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் நடிக்க மெர்க்கல் $50,000-க்கும் அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது வருடாந்திர சம்பளமாக சுமார் $450,000-ஐ அவர் பெற்றுள்ளார்.

Remember Me என்ற திரைப்படத்தில் நடிக்க $187,000 மற்றும் The Candidate திரைப்படத்தில் நடிக்க $171,429-யும் மெர்க்கல் சம்பளமாக பெற்றுள்ளதாக தெரிகிறது.

மொத்தத்தில் celebritynetworth.com என்ற வளைதளத்தின் கணக்குப்படி மெர்க்கலின் மொத்த சொத்து மதிப்பு $5 மில்லியன் ஆகும்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்