(colombo grand mosque made request)
ரமழான் தலைப்பிறை தொடர்பில் வெளியாகும் உத்தியோகப் பற்றற்ற எந்தவித தகவல்களையும் நம்ப வேண்டாம் என பிறைக் குழுத் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் ஹமீது பஹ்ஜி தெரிவித்தார்.
கொழும்பு பெரிய பள்ளிவாயலில் நேற்று மாலை கூடிய ரமழான் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாட்டிலிருந்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
தொலைபேசிகள், முகநூல் பக்கங்கள் ஊடாக பொய்யான செய்திகள் பரப்படலாம். மக்கள் அவற்றை நம்ப வேண்டாம். இன்று கொழும்பு பெரிய பள்ளிவாயலில் கூடிய உலமாக்கள் ஏகோபித்து வியாழக்கிழமை(17) நோன்பு இல்லையென்ற தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இதன்படி, நாளை வெள்ளிக்கிழமை ரமழான் முதலாவது நோன்பு ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் அறிவித்தார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மாளிகாவத்தையில் அதிர்ச்சி : குழந்தை மர்மமாக உயிரிழந்த சம்பவம்: காரணம் வெளியானது, பெற்றோர் கைது
- ‘மிஸ் அங்கே பாருங்கள் பாம்பொன்று” : பலநாள் நூதன திருடன் சிக்கினான்
- கண்டி கலவரம் : திலும் அமுனுகமவின் கைத், தொலைபேசியை கைப்பற்றி பயங்கரவாத புலனாய்வு பிரிவினர்
- இலங்கைக்கு வந்து ஒரு சில மணிநேரத்தில் மர்மமாக காணாமல் போன சீன நாட்டவர் : தீவிரமாக தேடும் படையினர்
- மே 18 ஆம் திகதி : கவலையளிக்கிறது என்கிறார் மஹிந்த
Time Tamil News Group websites :
-
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:colombo grand mosque made request,colombo grand mosque made request
-
-