(Arjun plays Villian roll Vijay Antony Movie)
“இரும்புத்திரை” படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்திருந்தவர் நடிகர் அர்ஜுன். இவர் அடுத்ததாக விஜய் ஆண்டனி படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.
அதாவது, விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் படம் “காளி”. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் நாயகிகளாக நடித்துள்ளனர்.
“காளி” படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது கணேசா இயக்கத்தில் “திமிரு பிடிச்சவன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக “கொலைகாரன்” என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரும்புத்திரை படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந் நிலையில், மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் ஆண்டனி, அர்ஜுன் இரண்டு பேரில் வில்லன் யார்? என்பது தான் படத்தின் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இப் படத்தை முடித்த பிறகு விஜய் ஆண்டனி ’மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் ஒரு படத்திலும், ”திருடன்” என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
<MOST RELATED CINEMA NEWS>>
* கண்ணசைவினால் இளைஞர்களை கட்டிப் போட்ட ஹீரோயினுக்கு திருமணமா..?
* சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!
* கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவியை கவனிக்க மாட்டார் போல..!
* இணையத்தை சூடாக்கும் சஞ்சய் தத் மகளின் ஹாட் பிகினி புகைப்படம்..!
* மீண்டும் ஆபாசத்திற்கு மாறிய சன்னிலியோன் : கவர்ச்சிக் கடலாக அள்ளி எறியும் புகைப்படம் வைரல்..!
* சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!
* மகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான் : நியூ அப்டேட்..!
* இடையசைவால் இளைஞர்களை மீண்டும் கிறங்கடித்த சிம்ரன்..!
* பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் : பிரபல நடிகையின் பகீர் பேட்டி..!
Tags :-Arjun plays Villian roll Vijay Antony Movie
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-
தமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி