மகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்!

0
715
Mahathir welcomed Anwar, malaysia tamil news, malaysia, malaysia news, anwar,

{ Mahathir welcomed Anwar }

மலேசியா: விடுதலைக்குப் பிறகு செராஸ் மருத்துவமனையை விட்டு வெளியேறி நேராக இஸ்தானா நெகாராவை வந்தடைந்த டத்தோஶ்ரீ அன்வாரை, அரண்மனையில் முதலில் வரவேற்றார் பிரதமர் மகாதீர்.

அன்வார் அரண்மனையை வந்தடைவதற்கு முன்பாகவே, அரச மன்னிப்பு வாரியத்தின் சந்திப்புக்காக இஸ்தானா நெகாராவுக்கு வந்திருந்த துன் மகாதீர், பின்னர் அன்வார் வருகை அளித்ததும் அவரை வரவேற்றார்.

அரண்மனையின் இராண்டாவது கேட்டில் பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் அன்வாரின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால், அவர் முதல் கேட் வழியாக அரண்மனைக்குள் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Mahathir welcomed Anwar

<< RELATED MALAYSIA NEWS>>

*அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்!

*பொதுமன்னிப்புக்காக இஸ்தானா நெகாராவிற்கு செல்கின்றார் அன்வார்..!

*ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பிரதமராக இருப்பேன் – துன் மகாதீர்!

*ஜிஎஸ்டி நீக்கம்: 100 நாளில் நடக்குமா? – ஸெத்தி

*அன்வார் விடுதலையை முன்னிட்டு பி.கே.ஆர். புடவையில் தோன்றிய பெண்..!

*மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் பிரபாகரன்..!

*மலேசியாவிற்கு 100 கோடி டாலர் நிதியுதவியா? தீயாக பரவிய போலிச் செய்தி..!

*இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியதால் பரிதவிப்புக்கு உள்ளான நபர்..!

*எதிர்காலத்தில் அம்னோ கட்சிக்கு நடக்கப்போவது என்ன..? துன் மகாதீர்

*மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புதிய தலைவர் யார்..?

*நஜிப் ஆட்சியில் மறைக்கப்பட்ட 1எம்டிபி ஊழல் மகாதீரின் ஆட்சியில் வெடித்து வெளிவருகின்றது..!

<<Tamil News Groups Websites>>