பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

0
835
Britain Labour Party Celebrates Mullivaikkal Remembrance Day

(Britain Labour Party Celebrates Mullivaikkal Remembrance Day)

பிரித்தானியாவில் தொழிற்கட்சி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தவுள்ளது.

இதில் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், நிழல் செயலாளர்களும் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுக்கூறும் வரையில் இந்த நிகழ்வு இன்று(16) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, பிரித்தானிய தொழிற்கட்சியின் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் தமது வரவேற்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்