தெய்வமகள் கதாநாயகிக்கு கிடைத்த மெஹா அதிர்ஷ்டம்…!

0
845
Actress Vani Bhojan act Tamil Cinema,Actress Vani Bhojan act Tamil,Actress Vani Bhojan act,Actress Vani Bhojan,Actress Vani

(Actress Vani Bhojan act Tamil Cinema)

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ”தெய்வமகள்” என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஓடிய அந்த சீரியல் சமீபத்தில் தான் முடிந்தது.

அதன்பின் நடிகை வாணி போஜன் அதன் பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில், அவர் திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.

அதாவது, ”My Son is Gay” என்ற படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் என்பவர் தான் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் தலைப்பு N4 என வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, காசிமேடு துறைமுக சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடப்பது போல் கதையம்சம் கொண்டதாக இப் படம் அமையவுள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

சந்தோஷ் நாராயணனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி..!

கோவில் கோவிலாக அலையும் அனுஷ்கா : பகீர் தகவல்..!

கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவியை கவனிக்க மாட்டார் போல..!

பிரபாஸுக்கு நான் வில்லன் இல்லை : அருண் விஜய் பரபரப்புத் தகவல்..!

மீண்டும் ஆபாசத்திற்கு மாறிய சன்னிலியோன் : கவர்ச்சிக் கடலாக அள்ளி எறியும் புகைப்படம் வைரல்..!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

அட்லீயின் காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது : இயக்குனரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

அதற்கு பயந்து வாந்தி எடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது : டிடி பரபரப்புத் தகவல்..!

பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் : பிரபல நடிகையின் பகீர் பேட்டி..!

Tags :-Actress Vani Bhojan act Tamil Cinema

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

அனுருத்த பொல்கம்பல கைது