பைத்தியம் பிடித்தது போல அலையும் பிக்பாஸ் ஜூலி. வைரலாகி வரும் காணொளி.

0
1290

(Bigg Boss Contestant Juli New Video Release Political)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றி அனைவரது கோபத்தையும் சம்பாதித்த ஜூலி பிக் பாஸுக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியொன்றில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் அப்பப்போ தனது கருத்துக்களை காணொளியாக வெளியிட்டும் பலரின் வெறுப்புகளை மேலும் மேலும் சம்பாதித்து வருகிறார்.

இவ்வாறிருக்க சமீபத்தில் ஒரு காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அக்காணொளியில் ஜூலி தமிழ்நாட்டு அரசியலை கிண்டலடிப்பது போல வசனங்கள் பேசியிருந்தார். அத்தோடு தானும் வெகு விரைவில் தமிழ்நாட்டு அரசியலில் குதிக்கவுள்ளதாகவும் புது அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்த காணொளி தற்போது தீயாக பரவி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஜூலியை கலாய்த்து வருகின்றனர். நூறு நாட்கள் இருந்த வீட்டிலே பல பிரச்சனைகளை உருவாக்கி நாடகமாடிய ஜூலி தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்து ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் அழித்து நாசமாக்கிவிட்டு தான் செல்வார் என்று சமூக ஆர்வலர்கள் கோபத்தில் உள்ளனர்.

Tag: Bigg Boss Contestant Juli New Video Release Political