(29 children disappeared Sri Lanka)
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 29 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவை மையமாகக் கொண்ட அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், போரின் கடைசி நாளில் இலங்கை படையினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 280 பேரின் பெயர் விபரங்களை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் பலரது விபரங்கள் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், 29 சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளனர். அவர்களில் பலரும் 5 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/09/sarath-fonseka-apologized-maithripala-sirisena/
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வீடுகளுக்குள் புகுந்து பெண்களை சீரழித்த பிரபல பிக்கு : அதிரடியாக சிக்கினார் : அரசியல் பலத்தால் நிகழ்ந்த கொடூரம்
- சீனாவின் வலையில் சிக்கியுள்ள இலங்கை : அம்பலப்படுத்தியது அமெரிக்கா
- பொலிஸாரின் செயலால் ஒருவர் பலி : காலியில் பதற்றம்
- பிரித்தானிய ரக்பி வீரர்களுக்கு கொழும்பில் நடந்த பரிதாபம் : ஒருவர் பலி, ஒருவர் வைத்தியசாலையில்
- 16 பேரும் மஹிந்தவின் கீழ் களமிறங்க போகின்றோம் : அரசாங்கத்துக்கு பேரிடி
Time Tamil News Group websites :
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:29 children disappeared Sri Lanka,29 children disappeared Sri Lanka,
-