(Former President Mahinda given July 4 respond charges SLTB case)
140 மில்லியன் ரூபா நட்டத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட நட்டத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததுடன், இது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஜூலை மாதம் 04ம் திகதி வரையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தியதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 140 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/09/sarath-fonseka-apologized-maithripala-sirisena/
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வீடுகளுக்குள் புகுந்து பெண்களை சீரழித்த பிரபல பிக்கு : அதிரடியாக சிக்கினார் : அரசியல் பலத்தால் நிகழ்ந்த கொடூரம்
- சீனாவின் வலையில் சிக்கியுள்ள இலங்கை : அம்பலப்படுத்தியது அமெரிக்கா
- பொலிஸாரின் செயலால் ஒருவர் பலி : காலியில் பதற்றம்
- பிரித்தானிய ரக்பி வீரர்களுக்கு கொழும்பில் நடந்த பரிதாபம் : ஒருவர் பலி, ஒருவர் வைத்தியசாலையில்
- 16 பேரும் மஹிந்தவின் கீழ் களமிறங்க போகின்றோம் : அரசாங்கத்துக்கு பேரிடி
Time Tamil News Group websites :
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:Former President Mahinda given July 4 respond charges SLTB case,Former President Mahinda given July 4 respond charges SLTB case
-