ஓட்டல் அறையில் காதலியுடன் இருந்தவர் மர்மமான முறையில் மரணம்

0
191
mysterious hotel room death, mysterious hotel room, mysterious hotel, hotel room death, room death, Tamil Swiss news, Swiss Tamil news

(mysterious hotel room death)

துருக்கி நாட்டைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சுவிஸின் Näfels இல் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் இறந்து கிடந்த துருக்கி இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

விசாரணையின் போது குறித்த நபர்  தன் பெண் தோழியுடன் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் கதவை திறக்கவே குறித்த நபர் இறந்து கிடந்திருக்கிறார். அதையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொலிசார் ஹோட்டலில் இறந்தவரின் உடலை மீட்டனர்.

இறந்து கிடந்தவரின் பெண் தோழியின் முகத்தில் பயங்கர காயங்கள் ஏற்பட்டிருந்த காரணத்தினால், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இறந்தவர் துருக்கி மற்றும் அமெரிக்காவில் இரட்டை குடியுரிமை உள்ளவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

mysterious hotel room death, mysterious hotel room, mysterious hotel, hotel room death, room death, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites