பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் சவ் கோன்..!

0
654
Sone kon Chief Minister Penang State, malaysia tamil news, malaysia news, malaysia, Sone kon,

{ Sone kon Chief Minister Penang State }

பினாங்கு மாநிலத்தின் 5ஆவது முதலமைச்சராக பினாங்கு ஜசெகவின் தலைவரான சவ் கோன் இயோவ், இன்று காலை மணி 11.10க்கு யாங் டிபெர்துவா நெகிரி, துன் அப்துல் ரஹ்மான் அப்பாஸ் முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்தப் பதவியேற்பு விழாவில் பினாங்கின் முன்னாள் முதலமைச்சரும் புதிய நிதியமைச்சருமான லிம் குவான் எங் மற்றும் அவரின் துணைவியார் பெட்டி சியோவுடன் கலந்துக் கொண்டுள்ளார்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் தஞ்சோங் நாடாளுமன்ற தொகுதியிலும் பாடாங் கோத்தா சட்டமன்றத் தொகுதியிலும் சவ் கோன் இயோவ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Sone kon Chief Minister Penang State

<< RELATED MALAYSIA NEWS>>

*நஜிப் மீது முன்னாள் எம்.எ.சி.சி. உயர் அதிகாரி புகார்!

*புதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..!

*ஜிஎஸ்டி வரி தொடர்பில் வெளியானது பொய் செய்தியா..?

*எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகினார்!

*பிகேஆர் கட்சியில் சேர்ந்தார் 22 வயதுடைய இளம் எம்.பி. பிரபாகரன்..!

*நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை!

*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!

*பணியிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்!

<<Tamil News Groups Websites>>