(semba drunk dance video)
இன்றைய சினிமாவில் பெரியத்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் பெரியளவில் ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ‘ராஜா ராணி’ என்ற சீரியலில் செம்பருத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆல்யா மாணசா.
இவர் குடித்துவிட்டு ஆடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Video Source: Newstamil.in