நடிகையை 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல இசையமைப்பாளர்..!

0
686
Himesh Reshammiya Married Sonia Kapoor,Himesh Reshammiya Married Sonia,Himesh Reshammiya Married,Himesh Reshammiya,Himesh

(Himesh Reshammiya Married Sonia Kapoor)

இந்தி பட உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையா இந்தி நடிகை சோனியா கபூரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

அதாவது, கமல்ஹாசனின் “தசாவதாரம்” படத்துக்கும், பாரதிராஜா இயக்கிய “பொம்மலாட்டம்” படத்துக்கும் இசையமைத்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஹிமேஷ் ரேஷ்மையா இந்தி பட உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.

மேலும் இவர், பல இந்தி படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ”ஆப்ஹா சுரூர்” என்ற இந்தி படத்தில் ஹிமேஷ் ரேஷ்மையாவும் ஹன்சிகாவும் ஜோடியாக நடித்து இருந்தனர்.

இந்தி நடிகை சோனியா கபூருக்கும், ஹிமேஷ் ரேஷ்மையாவுக்கும் காதல் மலர்ந்தது. பல வருடங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

இந் நிலையில், இருவரும் திடீரென்று ரகசிய திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.

ஏற்கனவே, ஹிமேஷ் ரேஷ்மையாக்கும் கோமல் என்பவருக்கும் திருமணம் முடிந்து இரண்டு வருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அதன் பின்னர், விவாகரத்தும் செய்து கொண்டார்கள். பிரிவுக்கான காரணத்தை இருவரும் வெளியிடவில்லை.

மேலும், ஹிமேஷ் ரேஷ்மையாவும் சோனியா கபூரும் நெருக்கமாக பழகிய விபரம் முதல் மனைவிக்கு தெரிந்ததால், தகராறு செய்து பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இப்போது அவர் சோனியா கபூரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

வருத்தத்தில் தவிக்கும் மூக்கு நீள வாரிசு நடிகை..!

பிச்சைக்காரர் ஆனார் நடிகர் ஸ்ரீமன் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

பெண்கள் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : நடிகை யாஷிகா..!

புதிய திட்டத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தனுஷ்..!

விஷ்ணு விஷாலின் ”ராட்சசன்” பட மோஷன் போஷ்டர் ரிலீஸ்..!

இரவுக்கு ஆயிரம் கண்கள் : திரை விமர்சனம்..!

வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் அமலா பால்..!

நடிகையர் திலகம் : திரை விமர்சனம்..!

தமிழ் ராக்கர்ஸுடன் விஷாலுக்கு தொடர்பா..? : போர்க் கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள்..!

Tags :-Himesh Reshammiya Married Sonia Kapoor

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

‘ஐஸ்வர்யாவுக்கு நிகர் ஐஸ்வர்யாவே!’ 17ஆவது முறையாக கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் உலா வந்த ஐஸ்