அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!

0
720
Anwar released Tuesday, malaysia tamil news, malaysia news, malaysia, anwar,

{ Anwar released Tuesday }

மலேசியா: தற்போது சுங்கை பூலோ சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் செவ்வாய்க்கிழமை விடுதலையாகின்றார் என அவரது மகள் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்க பேரரசர் இணக்கம் வழங்கிருந்தார்.

தகாத உறவில் ஈடுபட்டதாக கடந்த 2008-ஆம் ஆண்டு அன்வார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

2012-ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார். எனினும் 2014-ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Anwar released Tuesday

<< RELATED MALAYSIA NEWS>>

*ஜிஎஸ்டி நீக்கம் தொடர்பில் மகாதீரைப் பாராட்டிய நடிகர் விவேக்..!

*பணியிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்!

*அம்னோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக நஜிப் ரசாக்குக்கு வேண்டுகோள்!

*மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மதித்து நாட்டிலேயே இருக்கத் தயார்: முன்னாள் பிரதமர் நஜிப்!

*சிலரது ‘தலைகள்’ உருளும்: மகாதீர் அறிவிப்பு..!

*அரசியலை விட்டு விலகுகின்றார் டத்தோஶ்ரீ சுப்ரா..!

*சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்பு..!

*மகாதீரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ..!

<<Tamil News Groups Websites>>