அடுத்த மாதத்தை அழகுபடுத்த போகும் Blackberry புதிய ஸ்மார்ட்போன்

0
810
blackberry key2 launch date june 7 new york event

(blackberry key2 launch date june 7 new york event)
பிளாக்பெரி நிறுவனத்தின் KEY2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் ஜூன் 7-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு பிளாக்பெரி அறிமுகம் செய்த KEY1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும்.

பிளாக்பெரி KEY2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 4.5 இன்ச் 1620×1080 பிக்சல் 3:2 டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 6 GB Ram
– 64 GB இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 4-அடுக்கு க்வெர்ட்டி பேக்லிட் Key Board, கேபாசிட்டிவ் டச்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 12 எம்பி பிரைமரி, டூயல்டோன் எல்இடி ஃபிளாஷ்
– இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 4ஜி VoltE, Wifi, Blutooth, USB Type C
– 3360 mah Bettery
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

blackberry key2 launch date june 7 new york event