சமுர்தி வங்கியை எவ்வாறு மத்திய வங்கி நிர்வாகத்திற்குள் இயக்குவது?

0
564
under central bank samurdhi bank governor indrajith kumarasuwamy

under central bank samurdhi bank governor indrajith kumarasuwamy
சமுர்தி வங்கியை மத்திய வங்கி நிர்வாகத்திற்குள் இயக்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற செய்தியளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த மத்திய வங்கியின் ஆளுநர் இதனை தெரிவித்தார்.

பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைய சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் எவ்வாறு இணைப்பது தொடர்பில் ஆய்வு செய்யப்படுகின்றது.
under central bank samurdhi bank governor indrajith kumarasuwamy

More Tamil News

Tamil News Group websites :