(Malaysian prisoners sentenced escape Singapore)
கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரியில் மோசடி குற்றங்களை ஒப்புக்கொண்ட மலேசிய நபர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், இரு மாதங்கள் கழித்து விரைவுப்படகு மூலமாக சட்டவிரோதமாக சிங்கப்பூரை விட்டு வெளியேறிய அவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி கோலாலம்பூரில் பிடிபட்டார்.
பின்னர், மூன்று நாட்களில் அவர் சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு , அதில் நீதிமன்ற விசாரணையில், சிங்கப்பூரிலிருந்து தப்பிய குற்றத்தை டே சீ பூன், 29, ஒப்புக் கொண்டார். ஆதலால் மறுபடியும் அவர் சிறை தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
tags:-Malaysian prisoners sentenced escape Singapore
most related Singapore news
இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!
**Tamil News Groups Websites**