கைது செய்யப்பட்ட இருவருக்கும் விளக்கமறியல்

0
491
join opposition two person remand bridge opening function

join opposition two person remand bridge opening function
பொல்ஹதுமோதர பாலம் திறப்பு விழாவில் ஏற்பட்ட பதற்ற நிலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் புனரமைக்கப்பட்டது.

ஆகையினால் வெலிகம பிரதேச சபையின் தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கவேண்டும்.

வெலிகம பிரதேச சபையில் பொது ஜன பெரமுன ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் அவருக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என கோரி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த பிரதேச சபையின் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
join opposition two person remand bridge opening function

More Tamil News

Tamil News Group websites :