ஜிஎஸ்டி நீக்கம் தொடர்பில் மகாதீரைப் பாராட்டிய நடிகர் விவேக்..!

0
1322
Actor Vivek thsanked Mahathir GST tax, malaysi tamil news, malaysia news, malaysia 14 election, malaysia election,

{ Actor Vivek thsanked Mahathir GST tax }

மலேசியா, நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக், துன் மகாதீரை தான் மதிக்கும் தலைவர்களிலும் ஒருவராக போற்றி வருகிறார் என்பது யாவரும் அறிந்தது.

இந்நிலையில், துன் மகாதீர் பிரதமராகிய அடுத்த கணமே ஜி.எஸ்.டி வரியையும் டோல் கட்டணத்தையும் அகற்றுவேன் என அறிவித்ததைப் பாராட்டி, விவேக் ‘டிவிட்’ செய்திருக்கின்றார்.

மறைந்த தலைவர்கள் அப்துல் கலாம், நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு அடுத்து, விவேக் விரும்பும் மனிதராக துன் மகாதீர் எப்போதுமே இருந்து வருகின்றார்.

மகாதீர் தொடர்பில் விவேக் பதிவிடும் டிவிட்டுகள் அதனை புலப்படுத்தும் விதமாகவே இருந்து வருகின்றன.

தேர்தலுக்கு மறுநாள் கூட விவேக் ஒரு டிவிட் செய்திருந்தார். அதில், “சிங்க நடைப் போட்டு மீண்டும் வந்துவிட்டார் துன் மகாதீர்” என ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Actor Vivek thsanked Mahathir GST tax

<< RELATED MALAYSIA NEWS>>

*பணியிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்!

*அம்னோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக நஜிப் ரசாக்குக்கு வேண்டுகோள்!

*மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மதித்து நாட்டிலேயே இருக்கத் தயார்: முன்னாள் பிரதமர் நஜிப்!

*சிலரது ‘தலைகள்’ உருளும்: மகாதீர் அறிவிப்பு..!

*அரசியலை விட்டு விலகுகின்றார் டத்தோஶ்ரீ சுப்ரா..!

*சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்பு..!

*மகாதீரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ..!

*துன் மகாதீருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து..!

*கெடா மந்திரி புசாரக இன்று பதவி ஏற்கப்போவது யார்..?

*இன்று ஜோகூர் மந்திரி பெசாராக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பதவியேற்கின்றார்..!

*அன்வாருக்கு உடனடி மன்னிப்பு: மகாதீர் அறிவிப்பு..!

<<Tamil News Groups Websites>>