ரூபாவின் ஸ்திரத்தன்மையை பேண மத்திய வங்கி நடவடிக்கை

0
526
Central Bank keeps policy interest rates steady

(Central Bank keeps policy interest rates steady)
ரூபாவின் ஸ்திரத்தன்மையை பேண மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

டொலருக்கு அமைவாக ரூபாவின் பெறுமதியை பாதுகாக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு பிரிவின் பிரதி பணிப்பாளர் கலாநிதி அணில் பெரேரா கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :