இறப்பர் தொழிற்சாலை சம்பவத்தின் சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை

0
456
bail rubber factory three person Lankan latest news

bail rubber factory three person Lankan latest news
ஹொரனை பெல்லபிட்டி இறப்பர் தொழிற்சாலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பர் தொழிற்சாலையில் நச்சு வாயு கசிவினால் நால்வர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர், அதன் முகாமையாளர், மற்றும் இரசாயன பகுப்பாய்வு பிரிவின் கட்டுபாட்டாளர் ஆகியோரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த மூவரும் ஹொறனை நீதவான் முன்னிலையின் பிரசன்னபடுத்தியபோதே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
bail rubber factory three person Lankan latest news

More Tamil News

Tamil News Group websites :