வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது

0
462
arrest foreign currency two Lankan capital city women american

arrest foreign currency two Lankan capital city women american
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயற்சித்த பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று மாலை செய்யப்பட்டுள்ளனர் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த இரு பெண்களும் தன்வசம் வைத்திருந்த பயணப்பொதியிலேயே பணத்தினை மறைத்து வைத்திருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பயணப்பொதியை சோதனைக்குட்படுத்திய போது 72 ஆயிரத்து 700 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யபபட்டுள்ள பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
arrest foreign currency two Lankan capital city women american

More Tamil News

Tamil News Group websites :