அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

0
526
doctors strike again free trade agreement Singapore very soon

doctors strike again free trade agreement Singapore very soon
நாடாளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராகவும் வேறு சில காரணங்களையும் சுட்டிக்காட்டியே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நிறைவேற்று சபை கூட்டத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
doctors strike again free trade agreement Singapore very soon

More Tamil News

Tamil News Group websites :