சைட்டம் மாணவர்களுக்கு அரசாங்கம் துரோகம் இழைத்துள்ளது

0
453
all Ceylon university union lahiru weerasekara government fail

all Ceylon university union lahiru weerasekara government fail

பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் புறக்கணித்து செயற்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் செயலாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைத்த யோசனைகளை செயற்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் சைட்டம் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சைட்டம் மாணவர்கள் இந்த விடயம் குறித்து நியாயமான தீர்வொன்றை நோக்கி நகர முயற்சிக்க வேண்டும் எனவும் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
all Ceylon university union lahiru weerasekara government fail

More Tamil News

Tamil News Group websites :