தங்கல் பட குட்டி பொண்ணு சாய்ராவிற்கு இப்படி ஒரு நோயா : ரசிகர்கள் அதிர்ச்சியில்

0
679
Zaira Wasim struggle Depression latest gossip

(Zaira Wasim struggle Depression latest gossip )

தங்கல் படம் மூலம் உலக அளவில் புகழ் பெற்றவர் தான் அமீர் கான் .இந்த தங்கல் படம் இரண்டாயிரம் வசூல் சாதனை எட்டி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகியுள்ளது .இந்நிலையில் தங்கல் படத்தில் அமீர் கானின் இளைய மகளாக நடித்த சாயிரா வாசிம் தற்பொழுது ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளார் .

சாயிரா வாசிம் தனக்கு நீண்ட காலமாக இருக்கும் ஒரு பிரச்சனை பற்றி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் இவரின் ரசிகர்கள் பெறும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

khabar.ndtv.com

அவருக்கு 12 வயதில் இருந்தே டிப்ரஷன் எனும் மனஅழுத்தம் இருந்து வருகிறதாம். அதனால் பல்வேறு இன்னல்களை அவர் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனால் கொஞ்ச நாளைக்கு வேலை, நடிப்பது, ஸ்கூல் ஆகியவற்றில் இருந்து விலகி இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Zaira Wasim struggle Depression latest gossip