வழங்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே முடக்கப்பட்ட uber செயலி!

0
657
uber working start time

( uber working start time)

சிங்கப்பூரில் , Uber செயலியின் செயல்பாடுகள் அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னரே முடக்கப்பட்டதற்குப் பயனீட்டாளர்களிடம் அந்த நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

மன்னிப்பு கேட்டதற்கு காரணம், இன்று இரவு 11.59 மணிக்குப் பிறகு செயலி செயல்படாது  என்று Uber முன்னர் அறிவித்துள்ளது,  ஆனால், Uber செயலி சிறிது நேரம் தவறாக நிறுத்தப்பட்டதாக அதன் பயனீட்டாளர்களுக்கு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தவறாக முடக்கப்பட்ட செயலி சற்று நேரத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கியது, செயலியின் மூலம் இன்றும் பொது மக்கள் Uber சேவைகளை பயன்படுத்தலாம், அதற்குப் பிறகு, பயனீட்டாளர்களாலும் ஓட்டுனர்களாலும் அச்செயலியை சிங்கப்பூரில் பயன்படுத்த இயலாது.

மற்றும் ,கடந்த மாதம் 8ஆம் தேதி Uber அதன் செயல்பாட்டை நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து செயல்பட அதற்கு ஒரு மாதக் கால அவகாசம் தரப்பட்டது.

tags:-uber working start time
பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**