ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள்

0
488
tamilnews akila viraj ranil rajitha sena next president condidate

(tamilnews akila viraj ranil rajitha sena next president condidate)

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனரத்ன மற்றும் கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோருக்கு இடையில் மாறுபட்ட முரண்பாடான கருத்துக்கள் தோன்றியுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு செய்தியாளர் மாநாடுகளின் போதே இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மே தின நிகழ்வுகளின் பின்னர் இது தொடர்பில் தன்னுடன் கலந்துரையாடியதாகவும் இதன்போது, பொது வேட்பாளர் ஒருவர் தொடர்பில் குறிப்பிட்டதாகவும் அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவரையே தேர்தலில் போட்டியிட வைப்பதாக தெரிவித்துள்ளார்.

(tamilnews akila viraj ranil rajitha sena next president condidate)

More Tamil News

Tamil News Group websites :