மூன்று ரகங்களில் அறிமுகமாகும் நோக்கியா கைபேசி!

0
690
Singapore three variety Nokia model introduce

(Singapore three variety Nokia model introduce)

பிரபலக் கைபேசி நிறுவனமான நோக்கியா இம்மாதம் மூன்று புதிய ரகக் கைபேசிகளை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்துகிறது.

அத்துடன் நோக்கியாவின் புகழ்மிக்க கைபேசியான Nokia 8110 மறுவெளியீடு காண்கிறது.  அது கருப்பு, மஞ்சள் நிறங்களில் கிடைக்கும்,  அதோடு  அதன் விலை 109 வெள்ளி எனக் குறிப்பிடப்பட்டது. இம்மாத இறுதியில் அது விற்பனைக்கு வரும்.

விற்பனைக்கு வரும் புதிய ரகங்களாவன:-

Nokia 7 plus, விலை: 599 வெள்ளி, விற்பனை நாள்: மே 12

Nokia 6, விலை: 439 வெள்ளி, விற்பனை நாள்: மே 12

Nokia-1,விலை: 129 வெள்ளி, விற்பனை நாள்: இம்மாதயிறுதி.

இவை மூன்றும் விற்பனைக்கு வருகிறது.

tags:-Singapore three variety Nokia model introduce

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**