விஷ்ணு விஷாலின் ”ராட்சசன்” பட மோஷன் போஷ்டர் ரிலீஸ்..!

0
793
Raatchasan Official Motion Poster released

(Raatchasan Official Motion Poster released)

இயக்குனர் ராம் குமாரின் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிக்கும் ”ராட்சசன்” படத்தின் மோஷன் போஷ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

போஷ்டரைப் பார்க்கும் போது, இப்படத்தில் விஷ்ணு விஷால் பொலிஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது தெரியவருகின்றது.

மேலும், இப்படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக அமலா பால் நடிக்கின்றார். மேலும், ராதாரவியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

ஜிப்ரான் இசையில் தயாராகும் இப்படத்தின் மோஷன் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அக்‌சஸ் நிறுவனம் (Axess Film Factory) தயாரிப்பில், 24AM Studios இப்படத்தை தயாரித்து வழங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?time_continue=3&v=V1Q_IHmKgQ4

Video Source : 24AM STUDIOS

<<MOST RELATED CINEMA NEWS>>

காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)

படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் : சோனம் கபூருக்கு கணவர் கொடுத்த முதல் அதிர்ச்சி..!

இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி..!

அஜய் தேவ்கான் – கஜோல் குடும்பத்தில் பிளவு : இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு..!

ரன்பீர் கபூர் – அலியாபட் இடையே புதிதாக மலர்ந்த காதல் : பாலிவுட்டில் பரபரப்பு..!

நியூயோர்க் சர்வதேச திரைப்பட விருது விழாவில் ஆடைகளால் சொக்க வைத்த பிரபல நடிகைகள்..!(படங்கள் இணைப்பு)

வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் அமலா பால்..!

மாரி 2 படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சாய் பல்லவி..!

ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!

Tags :-Raatchasan Official Motion Poster released

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 11-05-2018