{ Trump Congratulating Mahathir }
மலேசிய நாட்டின் ஏழாவது பிரதமராக பொறுப்பேற்றுள்ள துன் மகாதீருக்கு, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதாக, வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதனை, கோலாலம்பூரிலுள்ள அமெரிக்க தூதரகம், தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த பொதுத்தேர்தலில் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மலேசிய மக்களுக்கும் டிரம்ப் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றார்.
அமெரிக்க-மலேசிய உறவு நீண்டகால உறவு. ஜனநாயக கொள்கை, பொருளாதார தொடர்பு ஆகியவற்றில் இந்த இரு நாடுகளின் உறவு வேரூன்றியிருப்பதாக டிரம்ப் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags: Trump Congratulating Mahathir
<< TODAY MALAYSIA NEWS>>
*கெடா மந்திரி புசாரக இன்று பதவி ஏற்கப்போவது யார்..?
*இன்று ஜோகூர் மந்திரி பெசாராக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பதவியேற்கின்றார்..!
*அன்வாருக்கு உடனடி மன்னிப்பு: மகாதீர் அறிவிப்பு..!
*மலேசிய அரசாங்கத்தில் 10 அமைச்சுகள்: பிரதமர் துன் மகாதீர் அறிவிப்பு..!
*மலேசிய நாட்டின் 7ஆவது பிரதமராக பொறுப்பேற்றார் துன் மகாதீர்..!
*மகாதீர் முகமது இன்று மாலை 5 மணிக்குள் மலேசியாவின் 7ஆவது பிரதமராகப் பதவியேற்பார்!
*இன்றே புதிய பிரதமரை நியமியுங்கள்: ஜொகூர் சுல்தான் வலியுறுத்து
*ஜி.எஸ்.டி. வரியை புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அகற்றும்..! துன் மகாதீர்
<<Tamil News Groups Websites>>