லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தனது பெற்றோலிய விலைகளை அதிகரித்துள்ளது – விபரம் இதோ!

0
626
Indian Oil Company welcomed Government increase prices

(Indian Oil Company welcomed Government increase prices)

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தமது விலை சீர்திருத்தத்தை இன்று நள்ளிரவு தொடக்கம் அமுல்படுத்தியுள்ள நிலையில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது.

அதன்படி 92 ஒக்டைன் ரக பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபாவாகவும், ஈரோ 3 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 143 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோல் 151 ரூபாவாகவும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒடோ டீசல் 111 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 119 ரூபாவாகவும் விலை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

(Indian Oil Company welcomed Government increase prices)

More Tamil News

Tamil News Group websites :