ஹாலிவுட் சூப்பர் ஹீரோ ”அயன்மேன்” அணிந்திருந்த உடை திருட்டு..!

0
722
Hollywood super Hero Iron Man dress theft,Hollywood super Hero Iron Man dress,Hollywood super Hero Iron Man,Hollywood super Hero Iron,Hollywood super Hero

(Hollywood super Hero Iron Man dress theft)

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் சூப்பர் ஹீரோ ”அயன்மேன்” அணிந்திருந்த உடை திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது ”அயன்மேன்”.

இப் படத்துக்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட அயன்மேன் உடை குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்து போனது. அந்த உடையை அணிந்து அயன்மேன் கதாபாத்திரத்தில் ராபர்ட் டோவ்னி ஜூனியர் நடித்து இருந்தார். ஜோன் பேவ்ரியூ இயக்கினார்.

2008-ல் வெளியான இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. தொடர்ந்து ”அயன்மேன்” படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி அதுவும் வசூலில் சக்கை போடு போட்டது. முதல் பாகத்தில் அயன்மேன் அணிந்திருந்த உடையை அமெரிக்காவில் உள்ள திரைப்பட பொருட்களை பாதுகாக்கும் மையத்தில் பத்திரப்படுத்தி வைத்து இருந்தனர்.

இந்நிலையில், அந்த உடை இப்போது திடீரென்று காணவில்லை. இது படக்குழுவினருக்கும் அயன்மேன் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாயமான உடையின் இந்திய மதிப்பு ரூ.2 கோடியே 60 லட்சம் ஆகும்.

மேலும், இந்த உடையை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

<<MOST RELATED CINEMA NEWS>>

காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)

படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் : சோனம் கபூருக்கு கணவர் கொடுத்த முதல் அதிர்ச்சி..!

இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி..!

வசூலில் 2000 கோடியை நெருங்கிய பாகுபலி 2 : உச்சம் தொட்ட வசூல் சாதனை..!

ரன்பீர் கபூர் – அலியாபட் இடையே புதிதாக மலர்ந்த காதல் : பாலிவுட்டில் பரபரப்பு..!

நியூயோர்க் சர்வதேச திரைப்பட விருது விழாவில் ஆடைகளால் சொக்க வைத்த பிரபல நடிகைகள்..!(படங்கள் இணைப்பு)

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் கீர்த்தி சுரேஷ்..!

மாரி 2 படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சாய் பல்லவி..!

தொடர் கொலை மிரட்டல் : சிக்கல்களில் தவிக்கும் பிரகாஷ்ராஜ்..!

Tags :-Hollywood super Hero Iron Man dress theft

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 11-05-2018