கேன்ஸ் சிவப்பு கம்பள வரவேற்பில் உள்ளாடை வெளியில் தெரியும்படி வந்த தீபிகா

0
2901

(Cannes Festival Celebrity Red Carpet Deepika Dress)

நேற்றைய தினம் இடம்பெற்ற உலகத்தின் தலை சிறந்த விருதுவிழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தீபிகா வந்திருந்தார்.

பிரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் உலக திரைப்படத்துறையை கௌரவிக்கும் முகமாக நடைபெறும் பிரமாண்டத் திரைப்பட விழா கேன்ஸ்க்கு இந்தியாவில் இருந்து திரை நட்சந்திரங்கள் கலந்து கொள்வது வழமை.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கேன்ஸ் கொண்டாட்டம் ஆரம்பித்துள்ள நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சிவப்பு கம்பள வரவேற்புக்காக இந்தி நடிகை தீபிகா படுகோனே பாரிஸ் சென்றிருந்தார்.

அவர் உடுத்தி இருந்த ஆடை தான் ஹைலைட். வெள்ளை நிறத்தாலான மிக மெல்லிய துணியினால் உள்ளாடை வெளியில் தெரியும் படி உடுத்தி வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்திய பாரம்பரிய ஆடையான புடவை உடுத்தும் இந்திய பெண்களுக்கு மத்தியில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த சென்ற தீபிகா இவ்வாறான உடையில் சென்றது பலரை கோபப்படவைத்துள்ளது.

Tag: Cannes Festival Celebrity Red Carpet Deepika Dress