சிலரது ‘தலைகள்’ உருளும்: மகாதீர் அறிவிப்பு..!

0
883
heads roll Mahathir announcement, malaysia tamil news, malaysia, malaysia 14 election, malaysia election,

{ heads roll Mahathir announcement }

மலேசியா, பக்காத்தான் அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனம் குறித்து இன்று அக்கூட்டணி தலைவர்கள் முடிவெடுப்பர். அதேவேளையில் அரசாங்க இலாகாக்களைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்களின் தலைகள் உருளக் கூடும் என்று பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.

“முன்னாள் பிரதமரின் தவறான சில முடிவுகளை ஆதரித்து, அவருக்கு உதவிச் செய்த சில இலாகா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பத்திரிக்கையாளர்களிடம் நேற்று மகாதீர் கூறியுள்ளார்.

பக்காத்தான் ஹராப்பானின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் நாளைக்கு ஒன்று கூடி பேசி, அமைச்சரவை குறித்த முடிவுகளை எடுப்பர் என்றும், கொள்கைகள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, சில தலைவர்கள் மீதான சட்ட வழக்குகள் குறித்து தாம் ஆராயவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசியல் உள்நோக்கத்தில் வழக்கு தொடங்கப் பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில், தாம் அவ்வாறு செய்யவிருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

Tags: heads roll Mahathir announcement

<< TODAY MALAYSIA NEWS>>

*அரசியலை விட்டு விலகுகின்றார் டத்தோஶ்ரீ சுப்ரா..!

*சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்பு..!

*மகாதீரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ..!

*துன் மகாதீருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து..!

*கெடா மந்திரி புசாரக இன்று பதவி ஏற்கப்போவது யார்..?

*இன்று ஜோகூர் மந்திரி பெசாராக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பதவியேற்கின்றார்..!

*அன்வாருக்கு உடனடி மன்னிப்பு: மகாதீர் அறிவிப்பு..!

*மலேசிய அரசாங்கத்தில் 10 அமைச்சுகள்: பிரதமர் துன் மகாதீர் அறிவிப்பு..!

*மலேசிய நாட்டின் 7ஆவது பிரதமராக பொறுப்பேற்றார் துன் மகாதீர்..!

*சரித்திரம் படைத்திருக்கும் மகாதீர் முகமதின் வெற்றியை நகைச்சுவைத் துணுக்குகள் மூலம் கொண்டாடும் மக்கள்!

<<Tamil News Groups Websites>>