15ஆயிரம் ரூபாவுக்காக 14 வருடங்கள் கம்பி எண்ணப் போகும் அரச அதிகாரி

0
782
Former Inland Revenue tax officer sentenced 14 years prison

(Former Inland Revenue tax officer sentenced 14 years prison)
இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக முன்னாள் வரி அதிகாரி ஒருவருக்கு 14 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர், கடந்த 2014 ஆம் 15 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெறும் போது கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த நபரை இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, அவருக்கு 14 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :