பிரான்ஸையே பீதிக்குள்ளாக்கிய வயோதிபப் பெண்!

0
582
86-year-old lady drive vehicle 160kph

86 வயதான பெண் ஒருவரின் சாரதி 90 km வேகத்தில் செல்லவேண்டிய வலயத்தில் 160 km வேகத்தில் வாகனத்தை ஒட்டிச் சென்றுள்ளார்.86-year-old lady drive vehicle 160kph

குறித்த பெண்ணின் சாரதி Vieux-Boucau (Landes) இலிருந்து Dordogne இலுள்ள வீட்டிற்கு செல்லும், வழியிலே இவ்வாறு அதிக வேகத்தில் வாகனத்தை ஒட்டிச் சென்றுள்ளார்.

மாமண்டே பகுதியில் அதிக வேகத்தில், போக்குவரத்து சிக்னல்களை பொருட்படுத்தாது ஒருவர் வாகனம் செலுத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் இரவு 9 மணிக்கு பிறகு வாகனத்தை நிறுத்த வைத்தனர். அத்துடன் அவரின் இச் செயல் பல தானியங்கி வேக கமராக்களில் பிடிபட்டுள்ளது.

குறித்த வாகனத்தின் சாரதி பொலீஸால் தடுத்து நிறுத்தப்பட்டார், குறித்த பெண், வீட்டிற்கு செல்வதற்கு அவசரமாக இருந்ததனாலேயே இவ்வளவு வேகமாக வாகனத்தை ஒட்டி சென்றதாக சாரதி விளக்கமளித்தார். ஆனாலும் குறித்த நபரின் வாகனம் ஓட்டும் உரிமம் பறிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**