(Sai Pallavi Birthday celebrated Maari 2 Team)
மலையாளத்தில் வெளியான ”பிரேமம்” படம் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறி புகழ் பெற்ற நடிகை சாய் பல்லவி, தன்னுடைய பிறந்தநாளை ”மாரி 2” படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
”பிரேமம்” படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியின் வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார்.
இவர் நடிப்பில் தற்போது தமிழில் ”தியா” என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் ஒரு தாய்க்கும், மகளுக்குமான பாசத்தை பற்றிய கதை உருவாக்கி இருந்தார்கள். இதில் சாய் பல்லவி ஐந்து வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
தற்போது தனுஷுடன் இணைந்து “மாரி 2” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படக்குழுவினருடன் நேற்று கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார் சாய் பல்லவி.
மேலும், தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் சாய் பல்லவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி மகிழ்வித்தனர்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)
* படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் : சோனம் கபூருக்கு கணவர் கொடுத்த முதல் அதிர்ச்சி..!
* இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி..!
* வசூலில் 2000 கோடியை நெருங்கிய பாகுபலி 2 : உச்சம் தொட்ட வசூல் சாதனை..!
* பாலிவுட்டின் அழகிகள் நடுவே ஜொலி ஜொலித்த சோனம் கபூர்..! (படங்கள் இணைப்பு)
* நியூயோர்க் சர்வதேச திரைப்பட விருது விழாவில் ஆடைகளால் சொக்க வைத்த பிரபல நடிகைகள்..!(படங்கள் இணைப்பு)
* திலகம் நடிகரின் பேரனை திருமணம் செய்யவுள்ள பெரிய வீட்டு நடிகை..!
* இருட்டு அறையில் முரட்டுக் குத்து வாங்கிய பிக் பாஸ் காயத்ரி..!
* ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!
Tags :-Sai Pallavi Birthday celebrated Maari 2 Team
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-
யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு : நாட்டு மக்களே அவதானம்..!