(Paris Museum Controversial Rule Enjoy Natural Arts)
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகம் விதித்துள்ள புதிய நடைமுறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள பலைஸ் டி டோக்யா என்ற அருங்காட்சியகத்தில் இயற்கை ஓவியங்கள் பல காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஓவியங்களை கண்டுகளிக்க வரும் இயற்கை ஆர்வலர்கள் நிர்வாண கோலத்தில் மாத்திரமே அருங்காட்சியகத்தில் உள்நுழைய முடியும்.
கடந்த 2013ஆம் ஆண்டு இதேபோன்று வியன்னாவில் நடந்த ஓவியக் கண்காட்சியிலும் பார்வையாளர்கள் நிர்வாண கோலத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த அருங்காட்சியகத்தின் இந்த விதிமுறை குறித்து பல தரப்புகள் விசனம் தெரிவித்துவருகின்றன.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)