இன்றே புதிய பிரதமரை நியமியுங்கள்: ஜொகூர் சுல்தான் வலியுறுத்து

0
703
Nominate Prime Minister today Sultan, malaysia tamil news, malaysia 14 general election, malaysia, malaysia tamil news,

{ Nominate Prime Minister today Sultan }

மலேசியாவில் 14ஆவது பொதுத்தேர்தல் நடைபெற்றுவிட்ட நிலையில் மத்திய அரசாங்கத்தை வழிநடத்துவதற்கான புதிய பிரதமரை இஸ்தானா நெகாரா நாடாளுமன்றம் இன்று நியமிக்கும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். இனியும், நேரத்தைக் கடத்தக்கூடாது என தாம் கேட்டுக்கொள்வதாக வலியுறுத்தியுள்ளார்.

இது நானோ அல்லது தனிநபர் நலனை சேர்ந்தது அல்ல. மாறாக, மக்களின் நலனை சார்ந்தது என்பதால் இஸ்தானா நெகாரா புதிய பிரதமரை உடனடியாக நியமிக்க வேண்டுமென சுல்தான் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மலேசிய மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தில் சுல்தான் இப்ராஹிமும் ஒரு உறுப்பினராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Nominate Prime Minister today Sultan

<< TODAY MALAYSIA NEWS>>

*ஜி.எஸ்.டி. வரியை புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அகற்றும்..! துன் மகாதீர்

*இன்று மாலை 5- மணிக்குள் புதிய பிரதமர் பதவியேற்க வேண்டும்! மகாதீர் கோரிக்கை..

*கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் வெற்றி..!

*மலேசியாவில் மே-10-11 ஆகிய இரு தினங்கள் பொது விடுமுறை!

*தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ சரவணன் வெற்றி..!

*இவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை..!

*மலேசிய பொதுத்தேர்தலை முன்னிட்டு சிறப்பு மாற்றத்துடன் தோன்றி அசத்திய கூகுள்!

*மலேசியாவில் வாக்களிப்பு முற்றுப் பெற்றது!

*மலேசியாவில் வாக்கெடுப்பு முகவர் மரணம்!

<<Tamil News Groups Websites>>