இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி..!

0
886
Kaala Songs released Rajini fans disappointed,Kaala Songs released Rajini fans,Kaala Songs released Rajini,Kaala Songs released,Kaala Songs

(Kaala Songs released Rajini fans disappointed)

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில், உருவாகி இருக்கும் “காலா” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார் ரஜினிகாந்த்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இவருடைய இசையில் உருவான பாடல்களை நேற்று இணையத்தளத்தில் தனுஷ் வெளியிட்டார். மேலும் பல்லாயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் ரஜினி பேசும்போது.. :-

“இது ஒரு இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை, படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது. நல்லவனாக இருக்க வேண்டும். ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது.

காலா அரசியல் படம் கிடையாது. ஆனால் அரசியல் இருக்கும். கபாலி இரஞ்சித் படம். ஆனால், காலா என்னுடைய படமாகவும், இரஞ்சித் படமாகவும் இருக்கும்” என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்.

தொடர்ந்து பேசிய ரஜினி.. :-

“அரசியல் பற்றி பேசுவேன் என்று அனைவரும் எதிர்ப்பார்க்கிறீர்கள். நான் என்ன செய்வது இன்னும் திகதி வரவில்லையே. கடமை இருக்கும். நேரம் வரும் போது அரசியல் பற்றி பேசுகிறேன். கடவுள் ஆசிர்வாதத்துடன், மக்கள் ஆதரவுடன் தமிழ் நாட்டுக்கு நல்ல நேரம் பிறக்கும்.” என்று பேசினார்.

மேலும், இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்ப்பார்த்துபோல், ரஜினி எதுவும் பேச வில்லை. முக்கிய அறிவிப்பை வெளியிடவில்லை. இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)

படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் : சோனம் கபூருக்கு கணவர் கொடுத்த முதல் அதிர்ச்சி..!

சௌந்தர்யா மகனின் பர்த்டே பார்ட்டியில் குட்டிப் பையன் போன்று காட்சியளித்த அனிருத்..! (படங்கள் இணைப்பு)

வசூலில் 2000 கோடியை நெருங்கிய பாகுபலி 2 : உச்சம் தொட்ட வசூல் சாதனை..!

பாலிவுட்டின் அழகிகள் நடுவே ஜொலி ஜொலித்த சோனம் கபூர்..! (படங்கள் இணைப்பு)

விஷாலின் தம்பி தற்கொலை : அதிர்ச்சியில் திரையுலகினர்..!

திலகம் நடிகரின் பேரனை திருமணம் செய்யவுள்ள பெரிய வீட்டு நடிகை..!

இருட்டு அறையில் முரட்டுக் குத்து வாங்கிய பிக் பாஸ் காயத்ரி..!

ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!

Tags :-Kaala Songs released Rajini fans disappointed

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு : நாட்டு மக்களே அவதானம்..!