இந்த இருவர் தான் எனக்கு எப்பவும் வில்லன்கள் :ரஜினி காந்த் ஓபன் டாக்

0
672
Kaala audio realest rajini kanth talk latest gossip
behindwoods twitter

(Kaala audio realest rajini kanth talk latest gossip) 
இதுவரை தனது சினிமா இண்டஸ்ட்ரீயில் தனது முக்கியமான வில்லன்கள் பற்றி ரஜினி காந்த் கூறியுள்ளார் .

“காலா “பட இசை வெளியிட்டு விழா நேற்று நந்தனம்  ymc மைதானத்தில் கோலாகலமாக நடந்தது .அப்பொழுது பேசிய ரஜினி காந்த் தனது சினிமா துறையில் மார்க் என்டணி மற்றும் நீலாம்பரி தான் தனது முக்கியமான வில்லன் என கூறியுள்ளார் . அப்புறம், காலா படத்தின் வில்லன் நானாபடேகர் தான் எனக்கு சவாலான வில்லன் என கூறியுள்ளார்

ரஜினி காந்த் காலா குறித்து பேசியதாவது, “காலா படம் அரசியல் படம் இல்லை. ஆனால் இதில் அரசியல் இருக்கும். இந்த படம் ஒரு வித்தியாசமான படம்.

நானாபடேகர் பற்றி கூறும் பொழுது வில்லன் கதாப்பாத்திரத்தை அவர் மிக சிறப்பாக செய்திருக்கிறார். படப்பிடிப்பின் போது அவரை சமாளிப்பதே மிகவும் கடினமானது. அப்படி ஒரு கேரக்டர் அவர்”.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Kaala audio realest rajini kanth talk latest gossip