பாதையை மாற்றப்போகும் Google Maps

0
663
google maps new features redesigned explore tab group planning

(google maps new features redesigned explore tab group planning)
கூகுள் மேப்ஸ் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. புதிய அம்சங்கள் கூகுள் மேப்ஸ் சேவையை இதுவரை இல்லாத வகையில் மிக சுலபமாக இயக்க வழி செய்கிறது.

கூகுள் மேப்ஸ் சேவையின் எக்ஸ்புளோர் டேப் மாற்றியமைக்கப்படுவதாகவும், இனி அருகாமையில் இருக்கும் புதிய மற்றும் வித்தியாசமானவற்றை அறிந்து கொள்ளவும் பயன்படுத்த முடியும். இனி மேப்ஸ் சேவையை பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதிகளை தேடும் போது அங்கு இருக்கும் பிரபல உணவகங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களையும் பார்க்க முடியும்.

இத்துடன் டிரென்டிங் லிஸ்ட்கள் மற்றும் நீங்கள் உணவு பிரியர் (Foodie) என்றால், டேஸ்ட்மேக்கர்கள் அதிகம் செல்லும் பகுதிகளை பட்டியலிட்டு காண்பிக்கும், மேலும் உள்ளூர் வாசிகள் வழங்கும் தகவல்கள், கூகுள் அல்காரிதம்கள் மற்றும் நம்பத்தகுந்த பதிப்பகங்கள் வழங்கும் தகவல்களை கொண்டு புதிய உணவகங்களை அறிந்து கொள்ள முடியும்.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

google maps new features redesigned explore tab group planning