இரணைதீவு பிரச்சினை குறித்து நேரில் சென்று ஆய்வு

0
581
tamilnews tamil national peeples front kilinochi iranaitiv

(tamilnews tamil national peeples front kilinochi iranaitiv)

கிளிநொச்சி இரணைதீவுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (09) நேரில் சென்று நிலைமைகளை ஆராந்துள்ளனர்.

இன்று காலை இரணைதீவுக்கு சென்ற அவர்கள் அங்குள்ள மக்களுக்கு உலருணவு பொதிகளை கையளித்ததுடன், அங்குள்ள பிரதான வீதியொன்றையும் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செ.கஜேந்திரன்,
இரணைதீவு மக்களின் நிலைமைகளை அறிவதற்காக இன்று மீண்டும் நாம் வருகை தந்தோம்.

அரசுக்கு முண்டு கொடுக்கும் சிலர் இன்றுவரை இரணைதீவு மக்களை நிரந்தரமாக குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என குற்றம்சுமத்தினார்.

முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் தொடர்பிலும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டதுடன், மாகாண சபையை ஏற்றுக்கொள்ளாத நீங்கள் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா எனவும் அவரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,

(tamilnews tamil national peeples front kilinochi iranaitiv)

More Tamil News

Tamil News Group websites :