(tamilnews Judicature Amendment Bill passed Parliament amendments)
விசேட நீதிமன்றத்துக்கான திருத்தச் சட்டமூலம் இன்று (9) நாடாளுமன்றத்தில் ஆட்சேபனையின்றி அதிகவாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் இரண்டாம் முறை வாசிப்பு மீது ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் கிடைத்தன.
இதன்படி, சட்டமூலம் மீதான இரண்டாம் முறை வாசிப்பு அதிகபடியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வாக்களிப்புகள் இலத்திரனியல் முறையில் இடம்பெற்றன.
அதன்பின்னர், சட்டமூலம் தொடர்பில் மூன்றாம் முறை வாசிப்பு ஆரம்பமாகியதுடன் அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தருணத்தில் திருத்தங்கள் மற்றும் வாக்கெடுப்புக்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.
விசேட நீதிமன்றங்கள் திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றுத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(tamilnews Judicature Amendment Bill passed Parliament amendments)
More Tamil News
- சிறுத்தையினால் அச்சத்தில் வாழும் தோட்ட மக்கள்
- வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்கப் போவதில்லை
- சமுர்த்தி நிதியத்தில் 675 கோடி ரூபாய்க்கு என்ன நடந்தது?
- தமிழ் பெண்ணை தொந்தரவு செய்த புகையிரத ஊழியருக்கு ஏற்பட்ட கதி
- ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
- மே தின நிகழ்வில் ஸ்ரீசுக 11 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை
- பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் பெண்ணொருவர் கைது
- தமிழ் பெண்ணை தொந்தரவு செய்த புகையிரத ஊழியர் பிணையில் விடுதலை
- நாளை 10 மணிநேரம் நீர்வெட்டு
- பருப்பின் விலை அதிகரிப்பு