பாரிய கொக்கெயின் வளையத்தை தகர்த்த பொலிஸ்!!

0
627
Swiss police bust huge cocaine, Swiss police bust huge, Swiss police bust, police bust huge cocaine, bust huge cocaine, Tamil Swiss News, Swiss Tamil news

(Swiss police bust huge cocaine)

மேற்கு சுவிட்சர்லாந்தில் 13.8 கிலோகிராம் கொக்கெயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சுற்றிவளைப்பில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் 13 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெனிவா பொலிஸ், சுவிஸ் சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிசார் நெதர்லாந்திலும் ஜேர்மனியிலும் ஒன்றிணைந்திருந்த நீண்ட ஆய்வானது மேற்கு சுவிட்சர்லாந்தில் Yverdon-les-Bains மற்றும் Vevey நகரங்களில் மேற்கு ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கொக்கெயின் விற்பனையாளர்கள் மீது கவனம் செலுத்தியது.

அந்தக் கும்பல் “பல நூறு கிலோ” கொக்கெயினை சுவிட்சர்லாந்தில் இறக்குமதி செய்துள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர், ஆனால் கால அளவு அல்லது ஒட்டுமொத்த தொகை குறிப்பிடப்படவில்லை. கிட்டத்தட்ட 14 கிலோ கொக்கெயின் பறிமுதல் ஆனது இதுவே  Vaud ல் செய்யப்பட்ட மிகப்பெரிய பறிமுதல்.

Swiss police bust huge cocaine, Swiss police bust huge, Swiss police bust, police bust huge cocaine, bust huge cocaine, Tamil Swiss News, Swiss Tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/09/trump-russia-investigation-dutch-lawyer/

Tamil News Groups Websites