திலகம் நடிகரின் பேரனை திருமணம் செய்யவுள்ள பெரிய வீட்டு நடிகை..!

0
757
Suja Varunee marry Nadigar Thilagam Grand Son,Suja Varunee marry Nadigar Thilagam Grand,Suja Varunee marry Nadigar Thilagam,Suja Varunee marry Nadigar,Suja Varunee marry

(Suja Varunee marry Nadigar Thilagam Grand Son)

கடந்த வருடம் பிரபல தொலைக்காட்சி ஒன்று நடத்திய பெரிய வீட்டு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மிளகா நாயகிக்கு, சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு இல்லையாம். அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறாராம்.

இந்நிலையில், நாயகிக்கும், மறைந்த திலகம் நடிகரின் முதல் மகனின் மகனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாம்.

இவர் ஏற்கனவே ஒரு படத்தில் நாயகனாக நடித்துள்ளாராம். அந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லையாம்.

மேலும், நாயகனும், நாயகியும் சமீப காலமாகவே ஒன்றாக ஊர் சுற்றி வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.

<<MOST RELATED CINEMA NEWS>>

காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)

அட்ஜஸ்ட் செய்த நடிகைக்கு கிடைத்த அதிர்ஸ்டம்..!

சௌந்தர்யா மகனின் பர்த்டே பார்ட்டியில் குட்டிப் பையன் போன்று காட்சியளித்த அனிருத்..! (படங்கள் இணைப்பு)

ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பட்ட ரோஜா பூக்களினாலான மணமேடையில் காதலரை கரம் பிடித்த சோனம் கபூர்..!

பாலிவுட்டின் அழகிகள் நடுவே ஜொலி ஜொலித்த சோனம் கபூர்..! (படங்கள் இணைப்பு)

விஷாலின் தம்பி தற்கொலை : அதிர்ச்சியில் திரையுலகினர்..!

டெய்லரை அவசரப்படுத்தினால் இப்படித் தான்.. : ப்ரியங்கா சோப்ராவின் ஆடையை கலாய்த்து தள்ளும் மீம்ஸ் கிரியேட்டர்கள்..!

இருட்டு அறையில் முரட்டுக் குத்து வாங்கிய பிக் பாஸ் காயத்ரி..!

ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!

Tags :-Suja Varunee marry Nadigar Thilagam Grand Son

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

சிறுமியை துஷ்பிரயோகம் செய்து உயிரோடு எரித்த கொடூரம் : இந்தியாவில் அதிர்ச்சி