பிரான்சில் இளவரசர் சார்லஸ் கமீலாவுடன் செய்த வேலையை பாருங்கள்!

0
1042
Prince Charles Wife Camilla Visit France Fragonard Factory

(Prince Charles Wife Camilla Visit France Fragonard Factory)

பிரித்தானிய இளவரசர் சார்லஸும் அவரது இந்நாள் மனைவி கமீலாவும் பிரான்சுக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

பிரான்ஸின் Eze கிராமத்திலுள்ள Fragonard என்னும் புகழ் பெற்ற வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வருகை தந்த இருவரும் அங்கிருந்த பல்வேறு வகை வாசனை திரவியங்களை சோதித்துப் பார்த்தனர்.

Photo : dailymail.co.uk
Photo : dailymail.co.uk
Photo : dailymail.co.uk
Photo : dailymail.co.uk

வாசனை திரவிய பாட்டில்களையும் மலர்களையும் இருவரும் முகர்ந்து பார்த்து மகிழ்ந்தனர்.

இந்த பயணத்தின் அடுத்த கட்டமாக அவர்கள் இருவரும் பிரான்ஸில் அமைந்துள்ள இண்டர்போல் தலைமையகத்திற்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photo Source : dailymail.co.uk

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்