மக்கள் தேசிய முன்னணிக்கே வாக்களிப்பர்: நஜிப் நம்பிக்கை..!

0
734
People vote National Front, Malaysia 14th General, malaysia tamil news, malaysia election, malaysia news,

{ People vote National Front }

மலேசியா, அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி புரிவதற்கான வாய்ப்பை மக்கள் தேசிய முன்னணிக்கே வழங்குவார்கள் என இடைக்கால பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நம்பிக்ஜைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் அரசாங்கம் ஏற்படுத்திய கொள்கைகளின் வெற்றிகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் நல்வாழ்வாதாரம் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான விளைவுகளைக் கொண்டு வந்தது ஆதாரமாக விளங்குவதால், இந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டின் மேம்பாடு மட்டுமின்றி மக்களின் நல்வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய முழுமையான மற்றும் ஆற்றலான தேர்தல் கொக்கையறிக்கையை தேசிய முன்னணி தாக்கல் செய்துள்ளதாக பெக்கானில் சுல்தான் அஹ்மாட் ஷா அறிவியல் பள்ளியில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேசிய முன்னணியின் தலைவருமான அவர் கூறியுள்ளார்.

அவதூறுகள் அடிப்படையில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மாறாக, எதிர்வரும் காலங்களில் மக்கள் மற்றும் நாட்டின் மேம்பாட்டை வித்திடக்கூடிய அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என தாம் நம்புவதாக பிரதமர் நஜீப் கூறியுள்ளார்.

Tags: People vote National Front

<< RELATED MALAYSIA NEWS>>

*இன்று மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல்; 14,449,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்!

*நஜிப்பின் கோட்டைக்குள் புகுந்து பிரசாரம் செய்யும் மகாதீர்..!

*அஞ்சல் வாக்குகள் எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்..! -நூருல் இஸ்ஸா

*நமக்குள்ளே உட்சதிகளில் ஈடுபட வேண்டாம்: நஜிப்..!

*மூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு..!

*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!

<<Tamil News Groups Websites>>