இரட்டை வானவில்லை ரசித்த பிரதமர் லீ

0
689
Lee enjoyed double rainbow

(Lee enjoyed double rainbow)

குவீன்ஸ்டவுனிலுள்ள டாவ்சன்(Dawson) குடியிருப்புப் பேட்டையில் தோன்றிய இரட்டை வானவில் காட்சியொன்றை டெட் ஜோங் வெய் என்பவர் Instagram பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

பழைமையான குவின்ஸ்டவுன் வட்டாரம் பல்வேறு மேம்பாட்டுத்  திட்டங்களால் புத்துயிர் பெற்று வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

மேலும், இந்த வானவில், சிங்கப்பூர் மக்கள் நாட்டை முழுமையாக உருவாக்கி முடிக்கவில்லை; அனைவரும் ஒன்றுசேர்ந்து தொடர்ந்து உழைப்பதன் மூலம் அதை மேலும் வலுப்பெறச் செய்ய முடியும் என்பதை இந்தக் காட்சி உணர்த்துவதாகத் திரு லீ தெரிவித்துள்ளார்.

tags:-Lee enjoyed double rainbow

most related Singapore news

நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!

**Tamil News Groups Websites**